உணவு வாங்க சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகள் - முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச உணவு

144 தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உணவு வாங்க முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2020-04-01 17:35 GMT
144 தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உணவு வாங்க முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள்  வெளியில் சென்று உணவு வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனையடுத்து சுமார் 3 ஆயிரம் பேருக்கும் மூன்று வேளையும் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. மேலும் இலவச ஆம்பூலன்ஸ் சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்