2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : திமுக பிரமுகர் உட்பட 5 பேர் காயம்

சென்னை நந்தனம் அருகே நள்ளிரவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2020-02-13 02:39 GMT
சென்னை நந்தனம் அருகே நள்ளிரவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கட்டுப்பாட்டை இழந்த இரண்டு கார்களும், அருகில் இருந்த காவல் சேவை மையத்திற்குள் புகுந்ததில், சேவை மையம் முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த விபத்தில் கம்பம் திமுக ஒன்றிய செயலாளர் தங்கராஜா உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்