ஊரக, உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் : ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து

ஊரக, உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Update: 2020-01-12 11:24 GMT
ஊரக, உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தனர். இதே போல கூட்டணிக்கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்