"சிதம்பர ரகசியம்" என்பது முதுமொழி " : சிதம்பரமே ரகசியமாக இருப்பது புதுமொழி - தமிழிசை விமர்சனம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி - இப்போது, சிதம்பரமே ரகசியமாக இருப்பது புதுமொழி என விமர்சித்துள்ளார்.

Update: 2019-08-21 18:09 GMT
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி - இப்போது, சிதம்பரமே ரகசியமாக இருப்பது புதுமொழி என விமர்சித்துள்ளார். மடியில் கனமில்லை என்றால், ப. சிதம்பரம் ஏன் ஓடி, ஒளிய வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்