ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

Update: 2019-06-21 09:09 GMT
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர். உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் ஜூன் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி செங்குன்றத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர், 10 ஆயிரத்து 400 சதுர அடியில், நமது தேசிய மரமான ஆலமரம் வடிவத்தில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்