"2வது முறையாக மோடி, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்" - தம்பிதுரை

இரண்டாவது முறையாக மோடி, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-26 10:01 GMT
இந்தியா முழுவதும் பாஜக கூட்டணிக்கு ஆதரவான நிலையே இருப்பதாகவும், வாரணாசியில் உள்ள தமிழ் மக்களிடம் பிரதமருக்காக வாக்கு சேகரிக்க வந்துள்ளதாகவும் தம்பிதுரை  கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்