தென்மண்டல அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி

சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தென்மணடல அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி தொடங்கியது.

Update: 2019-04-22 21:13 GMT
இதில் கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த 12 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 40 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு 30 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்