குழந்தைக்கு ராஜிவ் என பெயர் வைத்த இளங்கோவன்...

தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2019-04-13 04:37 GMT
தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேனில் அமர்ந்தபடி அவர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது, தொண்டர் ஒருவர் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுகோள் விடுத்தார். என்ன குழந்தை என்று கேட்டுவிட்டு, ராஜிவ் என்று, இளங்கோவன் பெயர் வைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்