பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டி புத்தகம்

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவக்கூடிய வகையில் மாதிரி விடை குறிப்பு புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

Update: 2019-02-12 04:08 GMT
11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு  உதவக்கூடிய வகையில் மாதிரி விடை குறிப்பு புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் இந்த கையேடு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக  தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்