ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் ஆதரவு

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-30 06:04 GMT
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி  நேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட அவர்கள், மேலும் மூன்று நாட்களுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வேலையில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். மாநில கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின்னர், அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிக்க போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்