முருங்கைகாய் விலை கிலோவுக்கு ரூ.15 அதிகரிப்பு

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காந்தி மார்கெட்டில் முருங்கைகாய் விலை கிலோவுக்கு 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது

Update: 2018-10-20 00:36 GMT
ஒரு கிலோ கரும்பு முருங்கை விலை 45 ரூபாயில் இருந்து 65 ரூபாயாகவும், மர முருங்கை விலை 15 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும், செடி முருங்கை விலை 30 ரூபாயில் இருந்து 45 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதே விலை அதிகரிக்க காரணமாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்