இந்திய அணியை ஒரு கை பார்ப்போம்" - ஆஸி வீரர் பேட் கம்மின்ஸ் சவால்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியை இம்முறை ஒரு கை பார்ப்போம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-24 05:18 GMT
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியை இம்முறை ஒரு கை பார்ப்போம் என்று  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு பழி தீர்க்கும் விதமாக  நடப்பாண்டில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லும் என்று பேட் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்