ஆசிய அளவிலான யோகா போட்டி - 2 தங்க பதக்கம் வென்று தமிழக வீரர் சாதனை

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் தமிழக வீரர் தர்மதேஜா 2 தங்க பதக்கம் ஒரு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Update: 2019-09-14 13:37 GMT
தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில், தமிழக வீரர் தர்மதேஜா 2 தங்க பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த அவருக்கு, பெற்றோர், நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பேசிய தர்ம தேஜா, தம்மை போல் திறமை வாய்ந்த யோகா வீரர்கள் இருப்பதாகவும், அரசு உதவி செய்தால், அவர்களும் சாதிப்பார்கள் என்றும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்