முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு : தொடர் தோல்வி பயணம் முடிவுக்கு வந்தது

ஐ.பி.எல். லீக் ஆட்டத்தின் பஞ்சாப்பை வீழ்த்தி, பெங்களூரு அணி, முதல் வெற்றியை பதிவு செய்தது.

Update: 2019-04-14 04:10 GMT
ஐ.பி.எல். லீக் ஆட்டத்தின் பஞ்சாப்பை வீழ்த்தி, பெங்களூரு அணி, முதல் வெற்றியை பதிவு செய்தது. மொஹாலியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் அரைசதம் விளாச, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. இதன் மூலம் பெங்களூரு அணியின் தோல்வி பயணம் முடிவுக்கு வந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்