"பிரதமரை சந்திக்க வேண்டும்" - நேரம் கேட்ட காங்கிரஸ் தலைவர் கார்கே காரணம்..?

Update: 2024-04-25 10:47 GMT

"காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமருக்கு, அவரது ஆலோசகர்களால் தவறான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன"/பிரதமர் சொல்வது போல காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தவறான விஷயங்கள் எதுவும் இடம்பெறவில்லை - மல்லிகார்ஜூன கார்கே/////கோப்புக்காட்சி/1/பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு கார்கே கடிதம்..

Tags:    

மேலும் செய்திகள்