BREAKING || அதிகரிக்கும் வெயில் - முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு

Update: 2024-04-25 15:37 GMT

அதிகரிக்கும் வெப்பம்-முதலமைச்சர் அறிவுறுத்தல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்-முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் வெயிலால் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவும் அரசு நிர்வாகமானது கவனத்துடனும் பாதுகாப்பு உணர்வுடன் செயல்பட, அதிகாரிகள், அலுவலர்களை அறிவுறுத்தியிருக்கிறேன்

Tags:    

மேலும் செய்திகள்