இறுதிக்கட்ட பிரசாரம்.. இறங்கி அடிக்கும் கிருஷ்ணசாமி | ADMK

Update: 2024-04-17 11:39 GMT

இறுதிக்கட்ட பிரசாரம்.. இறங்கி அடிக்கும் கிருஷ்ணசாமி | ADMK

#ADMK #electioncampaign #ThanthiTv

தென்காசி தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில் தென்காசி நகரப் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கிருஷ்ணசாமி பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் இணைந்து கூட்டணி கட்சி தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக வலம் வந்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்