Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.04.2024) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2024-04-30 07:53 GMT
  • தமிழ்நாட்டில் வெயில் உக்கிரம் காட்டி வரும் நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை........
  • கோவை மக்களவை தொகுதியில் விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கக் கோரிய வழக்கு..........
  • தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பெருமாள், நவீன் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன்.....
  • கேரள மாநிலம் ஆலப்புழாவில் மூன்று இடங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதியான நிலையில், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பறவைகளை அழிக்க முடிவு............
  • கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு....
  • ஐ.பி.எல். தொடரின் 48வது லீக் போட்டியில், லக்னோ மற்றும் மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை...
Tags:    

மேலும் செய்திகள்