வரும் 1- ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்

"வரும் 1ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும்"

Update: 2021-11-24 15:39 GMT
"வரும் 1ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும்" 

"டிசம்பர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் செயற்குழு கூட்டம் நடைபெறும்"

- அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


Tags:    

மேலும் செய்திகள்