#BREAKING || தீவிரமாக தேடப்படும் பிரஜ்வால்.. வெளிநாட்டுக்கு தப்பியது எப்படி?.. மத்திய அரசு விளக்கம்

Update: 2024-05-02 13:47 GMT

பிரஜ்வால் ரேவண்ணா டிப்ளமேடிக் பாஸ்போர்ட் மூலம் ஜெர்மன் தப்பி சென்றுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்

ஜெர்மன் பயணம் தொடர்பாக அரசியல் அனுமதி கோரப்படவும் இல்லை> விசா வழங்கவும் இல்லை

டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவை இல்லை எனவும் விளக்கம்

Tags:    

மேலும் செய்திகள்