தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரம் - பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்

தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இலங்கை கடற்படையை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

Update: 2021-01-23 03:20 GMT
தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இலங்கை கடற்படையை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்,. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீனவர்கள் உயிரிழந்த விவகாரம் திட்டமிட்ட செயலா என்பது குறித்து மத்திய அரசு நிச்சயமாக விசாரணை மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்