இந்திய கம்யூ. முன்னாள் எம்.எல்.ஏ. அம்பிகாபதி காலமானார்

மன்னார்குடி முன்னாள் எம்.எல்.ஏ. அம்பிகாபதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

Update: 2020-07-15 04:43 GMT
மன்னார்குடி முன்னாள் எம்.எல்.ஏ.,  அம்பிகாபதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்1977, 1980  ஆண்டுகளில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த அவர், அந்த கட்சியின் சார்பில், பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்