இன்றைய தலைப்பு செய்திகள் (29-04-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-29 03:54 GMT
  • பாலியல் புகாரில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தை ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு....
  • தீவிரவாதிகளை கொன்றால் காங்கிரசுக்கு கண்ணீர் வருகிறது என பிரதமர் மோடி கடும் விமர்சனம்...
  • நீலகிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி இயங்காததற்கு, வெப்பமே காரணம்...
  • நீலகிரியை தொடர்ந்து ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார்.........
  • கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் திருவிழாவின் போது தேர் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சோகம்...
  • ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை...
  • ஆவடி அருகே மிட்டணமல்லியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி வீடு புகுந்து வெட்டிக்கொலை...
Tags:    

மேலும் செய்திகள்