வெறும் 2.41 நிமிடங்களில் உலக சாதனை படைத்த கோவை சிறுவன்

Update: 2024-05-15 11:33 GMT

கோவையைச் சேர்ந்த 9 வயது சிறுவன் பகவத் கீதை தியான ஸ்லோகங்களை விரைவாகக் கூறி ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ரேஸ் கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்-நீலம் தம்பதியரின் மகனான திரிசூல வேந்தன் 4ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்லோகங்கள் படிப்பதில் ஆர்வமுள்ள இந்த சிறுவன், கீதை தியான ஸ்லோகங்களை 2 நிமிடம் 41 விநாடிகளில் கூறி, சாதனை படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்