குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் : "ஜனநாயகம், மதச்சார்பின்மை மீதான தாக்குதல்" - நாராயணசாமி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

Update: 2019-12-13 02:02 GMT
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து, டிவிட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த சட்டத்திருத்தம் நீதிமன்றத்தில் நிற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரே நாடு, ஒரே மதம் என்ற கொள்கையை அமல்படுத்த, முயற்சி மேற்காள்ளப்படுவதாக தெரிவித்துள்ள அவர், இதற்கு காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றும்  தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்