நீங்கள் தேடியது "Narayanaswamy"
13 Dec 2019 2:02 AM GMT
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் : "ஜனநாயகம், மதச்சார்பின்மை மீதான தாக்குதல்" - நாராயணசாமி
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
9 March 2019 1:51 PM GMT
துரோகி என்று ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டவர் ரங்கசாமி - நாராயணசாமி
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துக்கொண்டார்.
4 Feb 2019 7:27 AM GMT
மாற்று கை பொருத்தப்பட்ட இளைஞர் - முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து
"மின்சார தாக்குதலில் எனது கைகளை இழந்தேன்"
22 Dec 2018 6:59 AM GMT
உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் - மத்திய அரசின் உத்தரவுக்கு ஸ்டாலின், நாராயணசாமி எதிர்ப்பு
தனிநபர் கம்ப்யூட்டர்கள் மற்றும் செல்போன்களில் தகவல்களை ஊடுருவி பார்ப்பதற்கு, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2018 1:10 PM GMT
அரசு பள்ளியை சுற்றி கழிவுநீர் - மூக்கை பிடித்து கொண்டு கடக்கும் மாணவர்கள்
புதுச்சேரியில் கழிவுநீர் சூழ்ந்த நிலையில் இயங்கும் அரசுப் பள்ளியால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.
3 Dec 2018 12:37 PM GMT
மக்கள் நலத்திட்டங்கள செயல்படுத்த போராட வேண்டியுள்ளது - நாராயணசாமி
புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் விழா நடைபெற்றது.
13 Nov 2018 5:12 AM GMT
பா.ஜ.க. பற்றி ரஜினி தெரிவித்த கருத்து தான் என் கருத்து - நாராயணசாமி
கஜா புயலை எதிர்க்கொள்ள தயாராகி வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
28 Oct 2018 12:25 PM GMT
புதுச்சேரியில் ரூ.12 கோடி செலவில் புதிதாக 9 நீதிமன்றங்கள் திறப்பு
புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் 12 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டபட்ட 9 நீதிமன்றங்ளை முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமணி ஆகியோர் திறந்து வைத்தனர்.
11 Sep 2018 8:56 AM GMT
மகாகவி பாரதியாரின் நினைவு தினம் : புதுச்சேரி முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
இன்று மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி ரோமண்ட் ரோலண்ட் நூலகம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.
26 July 2018 1:05 PM GMT
டெல்லியில் தலைவர்களுடன் புதுச்சேரி முதலமைச்சர் சந்திப்பு
புதுச்சேரிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி டெல்லியில் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.