மகாகவி பாரதியாரின் நினைவு தினம் : புதுச்சேரி முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
பதிவு : செப்டம்பர் 11, 2018, 02:26 PM
இன்று மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி ரோமண்ட் ரோலண்ட் நூலகம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.
இன்று மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி ரோமண்ட் ரோலண்ட் நூலகம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் கந்தசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் பாரதியாருக்கு மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினர்.

பிற செய்திகள்

சிறைக்குள் செல்போன் எடுத்து சென்ற பெண் காவலர் பணியிடை நீக்கம்

வேலூரில் பெண்கள் சிறைக்குள் செல்போன் மறைத்து எடுத்து சென்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

58 views

கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி தோல்வி : ரூ.6 கோ​டி மதிப்பிலான தங்கம், பணம் தப்பியது

ராசிபுரத்தை அடுத்த காக்காவேரி கூட்டுறவு வங்கியின் மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்த கொள்ளையர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை தப்பியது.

53 views

டேங்கர் லாரி கவிழ்ந்ததில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை பெசன்ட் நகர் அருகே டேங்கர் லாரி ஒன்று சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

94 views

பெரியாருக்கு எதிராக பேசி வரும் ஹெச் ராஜாவை கைது செய்யாதது கண்டிக்கதக்கது - திருமாவளவன்

பெரியாருக்கு எதிராக பேசி வரும் ஹெச்.ராஜா மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சி அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

87 views

நெய்வேலி என்எல்சியில் மின் உற்பத்தி பாதிப்பு

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

35 views

கரைக்காமல் சாலையோரம் வீசப்பட்ட விநாயகர் சிலைகள்

ஒசூரில் கூட்ட நெரிசல் காரணமாக சிலைகளை கரைக்க எடுத்து சென்ற விநாயகர் சிலைகள் சாலையோரத்திலேயே வீசப்பட்டன.

495 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.