நீங்கள் தேடியது "Bharathiyar"

பாரதியாரின் 99-வது நினைவு தினம் - முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை
11 Sep 2020 9:52 AM GMT

பாரதியாரின் 99-வது நினைவு தினம் - முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை

பாரதியாரின் 99-வது நினைவு தினம் புதுச்சேரியில் இன்று அனுசரிக்கப்பட்டது.

மகாகவி பாரதியார் பிறந்தநாள் - 3,000 மாணவ, மாணவிகள் பங்கேற்ற நடைபயணம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்
11 Dec 2019 8:15 AM GMT

மகாகவி பாரதியார் பிறந்தநாள் - 3,000 மாணவ, மாணவிகள் பங்கேற்ற நடைபயணம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்

மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசு, வானவில் பண்பாட்டு மையம் சென்னை பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து நிமிர்ந்த நன்னடை எனப்படும் நடைபயணம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

பாரதியாரின் பாடல்களை டிஜிட்டல்மயமாக்க வேண்டும் - பாரதியார் பாடல்களை பாடிய அதிமுக எம்.பி.
3 Dec 2019 11:19 AM GMT

"பாரதியாரின் பாடல்களை டிஜிட்டல்மயமாக்க வேண்டும்" - பாரதியார் பாடல்களை பாடிய அதிமுக எம்.பி.

மகாகவி பாரதியாரின் பாடல்களை டிஜிட்டல்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜகவை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் - தமிழிசை
6 Jun 2019 8:10 PM GMT

"பாஜகவை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்" - தமிழிசை

வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து, பாஜகவை வலுபடுத்த உள்ளதாக தமிழிசை சவுந்தர் ராஜன் தெரிவித்தார்.

பாரதியாரின் 137வது பிறந்த நாள் விழா - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், விருது வழங்கினார்
3 Feb 2019 2:32 AM GMT

பாரதியாரின் 137வது பிறந்த நாள் விழா - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், விருது வழங்கினார்

ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகம் சார்பில் பாரதியாரின் 137வது பிறந்த நாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது.

கல்லூரிகளுக்கிடையேயான குத்துச்சண்டை போட்டி
24 Jan 2019 4:09 AM GMT

கல்லூரிகளுக்கிடையேயான குத்துச்சண்டை போட்டி

பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

(11/12/2018) வீழ்வேன் என்று நினைத்தாயோ!
11 Dec 2018 5:05 PM GMT

(11/12/2018) வீழ்வேன் என்று நினைத்தாயோ!

(11/12/2018) வீழ்வேன் என்று நினைத்தாயோ!