டெல்லியில் தலைவர்களுடன் புதுச்சேரி முதலமைச்சர் சந்திப்பு

புதுச்சேரிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி டெல்லியில் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
டெல்லியில் தலைவர்களுடன் புதுச்சேரி முதலமைச்சர் சந்திப்பு
x
புதுச்சேரிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி டெல்லியில் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் யூனியன் பிரதேசமாக இருக்கும் புதுச்சேரிக்கு மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்