நீங்கள் தேடியது "leaders"

வாகனங்களில் சட்டவிரோத ஸ்டிக்கர்கள் - தலைவர்களின் புகைப்படத்தை அகற்ற உத்தரவு
10 Sep 2021 9:18 AM GMT

வாகனங்களில் சட்டவிரோத ஸ்டிக்கர்கள் - தலைவர்களின் புகைப்படத்தை அகற்ற உத்தரவு

வாகனங்களில் சட்டவிரோத ஸ்டிக்கர்கள் - தலைவர்களின் புகைப்படத்தை அகற்ற உத்தரவு

ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் - பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை
24 Jun 2021 8:21 PM GMT

ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் - பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

தொகுதி மறு வரையறை பணிகள் முடிந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கான நடைமுறை துவங்கும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி 7 மாநாடு.. கடற்கரை மணலில் ஜி 7 தலைவர்களின் உருவப்படங்கள்
11 Jun 2021 6:25 AM GMT

பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி 7 மாநாடு.. கடற்கரை மணலில் ஜி 7 தலைவர்களின் உருவப்படங்கள்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில், அமெரிக்க உட்பட பெரும்பாலான நாடுகள் இதற்கு ஆதரவு அளித்தன.

புத்த தலைவர்களுடன் பிரதமர் உரை : மனிதனின் சுயநல வாழ்க்கையால், பருவநிலை மாற்றம் - பிரதமர் மோடி
26 May 2021 7:58 AM GMT

புத்த தலைவர்களுடன் பிரதமர் உரை : மனிதனின் சுயநல வாழ்க்கையால், பருவநிலை மாற்றம் - பிரதமர் மோடி

சர்வதேச புத்த மத தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவை தாண்டி பல்வேறு பிரச்சினைகளை மனித குலம் சந்தித்துள்ளது என்றார்.

கிராம ஊராட்சிகளில் 5 நிலைக் குழு அமைப்பு
27 Oct 2020 12:00 PM GMT

கிராம ஊராட்சிகளில் 5 நிலைக் குழு அமைப்பு

கிராம ஊராட்சிகளில் 5 விதமான நிலைக் குழுக்கள் அமைத்தும், அது தொடர்பான விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி - காங். மூத்த தலைவர் திக் விஜய் சிங் குற்றச்சாட்டு
10 March 2020 1:41 PM GMT

"மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி" - காங். மூத்த தலைவர் திக் விஜய் சிங் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்தில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக பாஜக குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயன்று வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

வீட்டு காவல் தலைவர்கள் குடும்பத்தினரை விடுவிக்க நடவடிக்கை - மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை
13 Aug 2019 8:34 PM GMT

"வீட்டு காவல் தலைவர்கள் குடும்பத்தினரை விடுவிக்க நடவடிக்கை" - மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ள காஷ்மீர் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி : கட்சித் தலைவர்கள் கருத்து
6 Feb 2019 9:41 AM GMT

அதிமுக - பாஜக கூட்டணி : கட்சித் தலைவர்கள் கருத்து

வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக பாஜக கூட்டணி அமைப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதுபற்றி கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.