திமுகவின் அடுத்து அதிரடி...தமிழகம் நோக்கி தேசிய தலைவர்கள் - வெளியான அதிகாரப்பூர்வ பட்டியல்

x

அதில், காங்கிரஸ் சார்பில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்,காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓ பிரைன், ஆம்.ஆத்மி சார்பில் சஞ்சய் சிங், உள்ளிட்ட 16 அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து கி.வீரமணி, வைகோ,திருமாவளவன் ஜவாஹிருல்லா, உள்ளிட்ட 5 அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்