அடுத்தடுத்து டெல்லி செல்லும் தலைவர்கள் - நேற்று ஆர்.என்.ரவி இன்று...

x

டெல்லியில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளை சந்திக்கக் கூடும் என கூறப்படுகிறது. அப்போது தமிழ்நாடு நிலவரங்கள் குறித்து ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஆளுநர் ரவி வரும் 28ம் தேதி சென்னை திரும்ப வாய்ப்புள்ளது.


Next Story

மேலும் செய்திகள்