பாஜக பிரமுகர் கொலை வழக்கு .. "அமைச்சருக்கு தொடர்பா?" - முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரபரப்பு பேச்சு

x
  • புதுச்சேரியில், பாஜக பிரமுகர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
  • ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பான சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில்குமரன் கொல்லப்பட்ட வழக்கில் பாஜக அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுவதால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
  • பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நிறைந்து காணப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்