நீங்கள் தேடியது "puducherry politics"
16 Feb 2021 4:55 PM IST
நாளை புதுச்சேரி வருகிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒருநாள் பயணமாக நாளை புதுச்சேரி செல்கிறார்.
28 July 2020 10:42 AM IST
புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி முக கவசம் அணியாமல் பேரவைக்கு வந்தார் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி முக கவசம் அணியாமல் பேரவைக்கு வந்ததாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
24 July 2020 2:57 PM IST
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு - புதுச்சேரியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் நேற்று எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவை முன்பு கையில் பதாகைகளை ஏந்தி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
22 July 2020 4:05 PM IST
அ.தி.மு.க. சம்மதித்தால், ஆளுநரை திரும்பப் பெற தீர்மானம் - காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருசேர தெரிவித்ததால் பரபரப்பு
ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என அ.தி.மு.க. ஒத்துக்கொள்ளும் நிலையில், அரசு தீர்மானமாக கொண்டு வரலாம் என காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒரு சேர தெரிவித்ததால் புதுச்சேரி சட்டப் பேரவையில் பரபரப்பு உருவானது.
13 Dec 2019 7:32 AM IST
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் : "ஜனநாயகம், மதச்சார்பின்மை மீதான தாக்குதல்" - நாராயணசாமி
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
7 Dec 2019 9:13 AM IST
15 மாதங்களுக்கு அரிசி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் பணம் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்கு பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த ரூ. 78 கோடி கோரிய கோப்புக்கு கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
11 Sept 2019 6:56 PM IST
"வளரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடு வளர்ச்சியடையும், வளரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்.






