அ.தி.மு.க. சம்மதித்தால், ஆளுநரை திரும்பப் பெற தீர்மானம் - காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருசேர தெரிவித்ததால் பரபரப்பு

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என அ.தி.மு.க. ஒத்துக்கொள்ளும் நிலையில், அரசு தீர்மானமாக கொண்டு வரலாம் என காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒரு சேர தெரிவித்ததால் புதுச்சேரி சட்டப் பேரவையில் பரபரப்பு உருவானது.
அ.தி.மு.க. சம்மதித்தால், ஆளுநரை திரும்பப் பெற தீர்மானம் - காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருசேர தெரிவித்ததால் பரபரப்பு
x
ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என அ.தி.மு.க. ஒத்துக்கொள்ளும் நிலையில், அரசு தீர்மானமாக கொண்டு வரலாம் என காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒரு சேர தெரிவித்ததால் புதுச்சேரி சட்டப் பேரவையில் பரபரப்பு உருவானது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி  நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரியில் சேர உள்ளவர்கள் விவரம் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், கொரோனா காலத்தில் மாணவர்கள் வருவாய் துறையில் பெற வேண்டிய புதிய சான்றிதழ்கள் அதில் பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை என்றும், சாதி, குடியுரிமை, வருமான சான்றிதழ் தொடர்பாக பழைய சான்றிதழ் இருந்தால் அதை வைத்து விண்ணபிக்கலாம் என பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார்.   


Next Story

மேலும் செய்திகள்