"வளரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடு வளர்ச்சியடையும், வளரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்.
வளரும் மாநிலங்களுக்கு உதவி செய்தால் தான் நாட்டின் வளர்ச்சி முழுமையடையும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Next Story

