எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு - புதுச்சேரியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் நேற்று எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவை முன்பு கையில் பதாகைகளை ஏந்தி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு - புதுச்சேரியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்
x
புதுச்சேரியில் நேற்று எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவை முன்பு கையில் பதாகைகளை ஏந்தி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்  கண்டன கோஷங்களை எழுப்பினர். துணை நிலை ஆளுநர் வரும் நேரத்தில் அ.தி.மு.க.  ட்டமன்ற  உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்