சபாநாயகர் மீது பாஜக எம்எல்ஏக்களும் நம்பிக்கையில்லா தீர்மானம்

புதுச்சேரி சபாநாயகர் மீது பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-24 14:51 GMT
புதுச்சேரி சபாநாயகர் மீது பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இயற்கையாக ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் பாஜக அதை ஆதரிக்கும் என பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்