திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திட்டங்களை அறிவிக்க மட்டுமே தெரியும் - அன்புமணி ராமதாஸ்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திட்டங்களை அறிவிக்க மட்டுமே தெரியும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2019-04-14 14:04 GMT
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திட்டங்களை அறிவிக்க மட்டுமே தெரியும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தருமபுரி அடுத்த கீரைபட்டியில் வாக்கு சேகரித்த அவர் இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்