"ஒரு மணி நேரத்தில் நிபா பாதிப்பு கண்டுபிடிப்பு" - "கருவியின் செயல்பாடு குறித்து தகவல்கள்"

நிபா வைரஸ் பாதிப்பை ஒரு மணிநேரத்தில் கண்டறியும் கருவிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அவசரகால அனுமதி அளித்துள்ளது.

Update: 2021-09-16 09:54 GMT
நிபா வைரஸ் பாதிப்பை ஒரு மணிநேரத்தில் கண்டறியும் கருவிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அவசரகால அனுமதி அளித்துள்ளது. இது குறித்து மால்-பையோ ஆய்வக நிபுணர் கார்த்திக்குடன் எமது செய்தியாளர் பாரதிராஜா நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்....

Tags:    

மேலும் செய்திகள்