"என்னடி ராக்கம்மா..பல்லாக்கு நெளிப்பு"... நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ

Update: 2024-04-27 13:05 GMT

வேலூர் தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், தேர்தல் முடிந்துள்ள நிலையில், ஓய்வெடுக்க சுற்றுலா சென்ற இடத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. நீலகிரியில் ஓய்வெடுத்து வரும் நந்தகுமார், குளுகுளுவென இதமான கால நிலையை அனுபவித்துக் கொண்டே, நண்பர்களுடன் "என்னடி ராக்கம்மா" பாடலின் இசைக்கு உற்சாகமாக அசத்தல் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்