சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே கவிழ்ந்த டேங்கர் லாரி பத்திரமாக மீட்ட காட்சி வெளியாகி உள்ளது.

Update: 2021-02-09 03:45 GMT
மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே கவிழ்ந்த டேங்கர் லாரி பத்திரமாக மீட்ட காட்சி வெளியாகி உள்ளது. கோத்பந்தெர் சாலையில் விழுந்த லாரியால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  அதைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார், ராட்சத கிரேன் உதவியுடன் டேங்கர் லாரியை அப்புறத்தினர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின், டேங்கர் லாரி நேராக நிமிர்த்தப்பட்டது. அதன் பின்னர், போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்