கோ சாலையில் கோமாதா வழிபாடு - பசுக்களை வழிபட்ட பக்தர்கள்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கோ சாலையில் கோபாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.

Update: 2020-11-23 03:56 GMT
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கோ சாலையில் கோபாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. கோசாலைக்கு வந்த பக்தர்கள், அலங்காரத்துடன் நின்றிருந்த மாடுகளுக்கு வெல்லம், பழங்கள், புல் உள்ளிட்ட தீவனங்களை வழங்கி வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்