Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.05.2024) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2024-05-07 08:10 GMT

உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.....

மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே வாக்களித்தார்......

கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெகதீஷ் ஷட்டர், பசவராஜ் பொம்மை ஆகியோர் வாக்களிப்பு...

ஷிவமோகா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தனது வாக்கை பதிவு செய்தார்....

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே......

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வேதனையளிப்பதாக பேட்டி....

சாதிய கொடுமையை கடந்து பிளஸ் 2 தேர்வில் சாதித்த நாங்குநேரி மாணவர் சின்னத்துரையை நேரில் அழைத்துப் பாராட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்....

பிளஸ் 2 தேர்வில் சாதித்த ஒரே திருநங்கை நிவேதாவுக்கும் பாராட்டு.....

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் வழக்கில், பகுப்பாய்வின் அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னரே கொலையா? தற்கொலையா? என இறுதி முடிவு எடுக்கப்படும்............

பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக தகவல்கள் வெளியான நிலையில் நெல்லை மாவட்ட காவல்துறை விளக்கம்..... 

Tags:    

மேலும் செய்திகள்