ஓட்டு போட்டதும் நடிகை ஜெனிலியா சொன்ன விஷயம் | election 2024

Update: 2024-05-07 09:00 GMT

மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் நடிகை ஜெனிலியாவும் அவரது கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கும் வாக்களித்தனர்... இன்று முக்கியமான நாள்... அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை ரித்தேஷும் ஜெனிலியாவும் கேட்டுக் கொண்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்