Fire | Accident | தெலங்கானாவில் கொழுந்துவிட்டு எரிந்த ஆம்னி பேருந்து.. உடல் கருகி ஓட்டுநர் பலி..
தெலங்கானாவில் கண்டெய்னர் லாரி மீது மோதி தீ பற்றிய ஆம்னி பேருந்து
தெலங்கானாவில் கண்டெய்னர் லாரி மீது மோதி தனியார் ஆம்னி பேருந்து தீ பற்றி எரிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... பேருந்து முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் பரபரப்பு காட்சிகளை பார்க்கலாம்..