NDA Alliance | ரெடியாகும் பிரமாண்டம் | திடீர் விசிட் அடித்த என்டிஏ கூட்டணி தலைவர்கள்

Update: 2026-01-21 16:00 GMT

NDA Alliance | PM Modi | TN Visit | ரெடியாகும் பிரமாண்டம் | திடீர் விசிட் அடித்த என்டிஏ கூட்டணி தலைவர்கள்

#ndaalliance #PMModi #TNVisit #tnelection2026 #thanthitv

பிரதமர் பங்கேற்கும் மாநாட்டு திடலை பார்வையிட்ட என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்கள்...

பியூஷ் கோயல், எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் வருகை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மாநாட்டிற்காக அமைக்கப்பட்டு வரும் மாநாட்டு திடலை பார்வையிட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் வருகை

Tags:    

மேலும் செய்திகள்