Breaking | Sabarimala Gold Theft | சபரிமலை தங்கம் திருட்டு | சென்னையில் ED கையில் சிக்கிய தங்கம்
சபரிமலை தங்க திருட்டு - ரூ.1.3 கோடி சொத்துகள் பறிமுதல்
சபரிமலை துவாரபாலகர் சிலை தங்க திருட்டு விவகாரம் - ED சோதனையில் ரூ.1.3 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்/நேற்று அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 1.3 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்/தங்கத்தை செம்பாக மாற்றியதற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது - அமலாக்கத்துறை /முக்கிய குற்றவாளிகளின் பணப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன - அமலாக்கத்துறை /முக்கிய குற்றவாளிகளின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன - அமலாக்கத்துறை /சென்னையில் தனியார் நிறுவன அலுவலகத்தில் இருந்து 100 கிராம் தங்கம் பறிமுதல் - அமலாக்கத்துறை