"கொரோனாவில் இருந்து மருத்துவர்களை காக்க உதவும் ரோபோ" - பொறியியல் மாணவர் அசத்தல்

கொரோனாவில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை காக்கும் வகையிலான ரோபோவை சத்தீஷ்காரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து உள்ளார்.

Update: 2020-04-08 14:58 GMT
கொரோனாவில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை காக்கும் வகையிலான ரோபோவை சத்தீஷ்காரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து உள்ளார். மகாசாமுண்ட் பகுதியை சேர்ந்த யோகேஷ் குமார் சாகு, தனது இரு நண்பர்களுடன் இணைந்து இந்த ரோபோவை வடிவமைத்து உள்ளதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்