கொரோனா தாக்கத்தின் காரணமாக சுற்றுலா வேலைவாய்ப்பு குறையும் என தகவல்

சுற்றுலா, பயணம், விமான சேவை, ஓட்டல் துறைகளில் வேலை அமர்த்தும் வீதம் இந்த ஆண்டில் 50 சதவீதம் குறையும் என தெரிய வந்துள்ளது.

Update: 2020-04-07 13:11 GMT
சுற்றுலா, பயணம், விமான சேவை, ஓட்டல் துறைகளில் வேலை அமர்த்தும் வீதம் இந்த ஆண்டில் 50 சதவீதம் குறையும் என தெரிய வந்துள்ளது. கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்த துறைகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் எண்ணிக்கை  50 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்